இன்று இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று தொடங்கும் கலந்தாய்வு வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு விவரத்தை www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் அறியலாம்.
இன்று இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று தொடங்கும் கலந்தாய்வு வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு விவரத்தை www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் அறியலாம். ALSO READ: சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!
1–2 minutes



Leave a Reply