இன்று இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று தொடங்கும் கலந்தாய்வு வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு விவரத்தை www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் அறியலாம்.
இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
Popular Categories



