விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மேலச்சேவல் பகுதியிலிருந்து கீழச்செவல் செல்லும் சாலையில் பாளையங்கால்வாயின் குறுக்கே ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் அடிக்கல் நாட்டினார் உடன் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.முருகையாபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள்
பாலம் அமைக்க கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.அடிக்கல் நாட்டினார்
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மேலச்சேவல் பகுதியிலிருந்து கீழச்செவல் செல்லும் சாலையில் பாளையங்கால்வாயின் குறுக்கே ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் அடிக்கல் நாட்டினார் உடன் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.முருகையாபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ALSO READ: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!
1–2 minutes



Leave a Reply