டிவி ஷோ ரூமில் இருந்த டிவியில் ஆபாச படம் ஓடியதால் வாடிக்கையாளர்கள் அதிர்சிசி
பிரேசில் நாட்டில் உள்ள நகரம் சாவோ பாலோ. இங்கும் உள்ள ஒரு டிவி ஷோ ரூம் ஒன்றில் ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த டிவியில் திடீரென ஆபாசப் படம் ஓடியதால் சாலையில் சென்ற மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தவறுதலாக இந்த ஆபாசப் படம் ஓடி விட்டதாக டிவி விற்பனை நிலையத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவில் படமாக்கி இணையத்தில் வெளியிடுள்ளார். இந்த வீடியோ சமூக இனைய தளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. ALSO READ: சிவகாசி அச்சக…
பிரேசில் நாட்டில் உள்ள நகரம் சாவோ பாலோ. இங்கும் உள்ள ஒரு டிவி ஷோ ரூம் ஒன்றில் ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த டிவியில் திடீரென ஆபாசப் படம் ஓடியதால் சாலையில் சென்ற மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தவறுதலாக இந்த ஆபாசப் படம் ஓடி விட்டதாக டிவி விற்பனை நிலையத்தினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவில் படமாக்கி இணையத்தில் வெளியிடுள்ளார். இந்த வீடியோ சமூக இனைய தளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply