கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருடன் இராமதாஸ் சந்திப்பு

ramadass சென்னை:ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினர் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் மருத்துவர் இராமதாசை சந்தித்து தங்களதுகுடும்ப சோகங்களை சொல்லி இறந்ததங்களது குடும்பத்தினருக்கு அரசு நிதி கிடைக்க கோரிக்கை விடுத்தனர்.