கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருடன் இராமதாஸ் சந்திப்பு சற்றுமுன் April 19, 2015 6:31 PM தினசரி செய்திகள்Leave a Comment on கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருடன் இராமதாஸ் சந்திப்பு சென்னை:ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினர் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் மருத்துவர் இராமதாசை சந்தித்து தங்களதுகுடும்ப சோகங்களை சொல்லி இறந்ததங்களது குடும்பத்தினருக்கு அரசு நிதி கிடைக்க கோரிக்கை விடுத்தனர். Share this:Post Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post:ALSO READ: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!