மோட்டோரோலா நிறுவனம் வரும் இன்று புதிய moto Z4 என்ற மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் fossil டிஸ்பிளே, 48எம்பி கேமரா போன்ற பல்வேறு அம்சங்களுடன் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 1080 பிக்சல் சொலிசன்களுடன் fossil வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என சிறப்பான அம்சங்களை கொண்டிருக்கும்.
moto Z4 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரிகளை கொண்டதாக இருக்கும். மேலும் இந்த டிவைசின் பின்புறம் ஒற்றை கேமரா அமைப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி பின்புறம் 48எம்பி கேமரா இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும்.
moto Z4 டிவைசில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை ஆபரேடிங் சிஸ்டமில் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் moto Z4ஸ்மார்ட்போனில் 4000 mAh பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டிகளும் இடம் பெற்றிருக்கும் என்று தெரிகிறது.