தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு உள்மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், வேலூர், நாமக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari