சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
எழும்பூர் பகுதி: ஈ.வி.கே.சம்பத் சாலை, ஜெர்மய்யா தெரு, ரிதெர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச் சந்து, பாலர் கல்வி நிலையம், மெரினா டவர், வேனல்ஸ் சாலை, பி.சி.ஓ.சாலை, புரசை நெடுச்சாலை ஒரு பகுதி, வி.பி.ஹால், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ் பகுதி மற்றும் பூங்கா நகர் பகுதி, வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஒரு பகுதி, கங்கு ரெட்டி சாலை, ஆராமுதம் கார்டன், பிரதாபட் சாலை, ஹட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பய்யா தெரு, பேரக்ஸ் சாலை, சைடனாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீரபத்ரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமனி தெரு.
இருளிப்பட்டு பகுதி : அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகன்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர்.
மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.