தமிழகத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஜூன் 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வி துறை, திட்டமிட்டபடி ஜூன் 1ல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
[wp_ad_camp_4]