புதுச்சேரியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதுச்சேரியில் 100 கோடி ரூபாய் செலவில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending