மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டணம் 18 விழுக்காதிலிருந்து 5 விழுக்காடாக குறையும். ஜிஎஸ்டி க்வுண்டில் அறிவிப்பு வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.