மதுஷாலினியின் மயக்கும் போஸ்: இளசுகளால் ‘வழிந்த’ இன்ஸ்டாக்ராம்!

அவன் இவன், தூங்காவனம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடத்திருப்பவர் நடிகை மதுஷாலினி. அவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கடந்த வாரம், மேல் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து இளசுகளைக் கிறங்கடித்தார். இப்போது நேராக அது இன்னொரு போஸில் படம் போட்டு இன்ஸ்டாக்ராமை ‘வழிய’ வைத்திருக்கிறார். அவரது படத்தைப் பார்த்து விட்டு ரசிகர் பட்டாளம் கலக்கல், சூப்பர் என்று வழிந்து வருகிறது!

Instincts are always right… #trustyourgut

A post shared by Madhu Shalini (@iammadhushalini) on