சென்னை வந்த பிரதமர்! ஆளுநர், முதல்வர், சபாநாயகர் வரவேற்பு!

Published:

modi welcomed by governor - 2026

சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் மற்றும் முதல்வர் வரவேற்றனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் மோடியை வரவேற்றனர்.

வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்ட்டதில் பிரதமர் கோவளம் செல்கிறார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Related articles

Recent articles

spot_img