புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் திமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு உதவிடும் வகையில் நடந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி
தலைமை வகித்தார் நகர செயலாளர் ஆனந்த் பொதுக்குழு உறுப்பினர் கலைமணி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மணமேல்குடி ஒன்றிய சேர்மன் கார்த்திகேயன்
மாதாகோயில்பகுதி இந்திரா நகர் பகுதியில் மொத்தம் 720 நபர்களுக்கு தலா 500
மதிப்பிலான பொருட்களையும் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள 160
ஆட்டோ ஒட்டுனர்களுக்கு தலா ரூ.ஆயிரம் ரொக்கப்பணத்தினையும்
வழங்கினார்.இதில் நிர்வாகிகள்
வர்த்தக அணி முத்து,பழனிராஜன்,முன்னாள் நகர செயலாளர் ராசேந்திரன்,காசிநாதன், வக்கீல் கார்த்திகேயன்,தலைமை கழக பேச்சாளர் செல்வ
ம், பொருளாளர் பிச்னைமுகமது ஆவுடையார்கோயில் கலைச்செல்வன்,சரோஜா,சக்திவேல்,
துளசிராமன்,முருகநாராயணன்,தியாகராசன்,காந்திநாதன், ,அஜ்மீர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
