புதுக்கோட்டை அருகே கட்டுமாவடியில் கண்காணிப்பு அலுவலர் புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை அருகே கட்டுமாவடியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் விசாரித்து செய்துள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்து கட்டுமாவடி முதல் மீமிசல் வரையுள்ள புயல் பாதுகாப்பு தொடர்பான பணிகளை ஆய்வு செய்தார்
அப்போது கட்டுமாவடியில் சப் கலெக்டர் ஆனந்த்மோகன் துணை ஆட்சியர் சுகிதா தாசில்தார் ஜமுனா மீமிசலில் தாசில்தார் சிவக்குமார் துணை தாசில்தார் ஜபருல்லா ஆகியோர் உடனிருந்தனர் மேலும் கோட்டைப்பட்டிணம் புயல்பாதுகாப்பு மையத்தில் ஜெகதாப்பட்டிணம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரிடம் முன்னெச்சரிக்கை பணிகள் எவ்வாறு செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
