ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் விதவிதமாக பேனர்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆன்மீக பெரியாரே எனக் கூறி ரஜினியின் ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர்.
ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது ஆன்மீக அரசியல் குறித்து பல்வேறு கட்சியினரும் விமர்சித்தனர்.
ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் விதவிதமாக பேனர்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆன்மீக பெரியாரே எனக் கூறி ரஜினியின் ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர்.
அந்த பேனரில் ரஜினிக்கும் பெரியார் கெட்டப் போடப்பட்டுள்ளது.
Leave a Reply