mdmk - 2026

தீக்குளித்து உயிரிழந்த ரவிக்கு அஞ்சலி செலுத்த மதுரை திரும்புகிறார் வைகோ.

தீக்குளித்து உயிரிழந்த மதிமுக நிர்வாகி ரவிக்கு அஞ்சலி செலுத்த இன்று மதுரை திரும்புகிறார் வைகோ. நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடைபயணம் தொடங்கியபோது ரவி தீக்குளித்தார்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending