புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி முழுக்கடையடைப்பு நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்து வர்த்தகர்களும் இணைந்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசுஉடனே அமைக்ககோரி கடையடைப்புசெய்தனர் இதனால் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டது இதனால் பட்டுக்கோட்டை சாலை புதுக்கோட்டை சாலை கட்டுமாவடி சாலை பேராவூரணிசாலை ஆவுடையார்கோயில் சாலை ஆகிய அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது அனைத்துகடைகளும் அடைக்கப்பட்டது.