dinakaran cooker - 2026

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தவறான முறையில் கையாளும் மக்கள் விரோத பழனிசாமியின் அரசுக்கு எனது கண்டனம் என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் தெருக்களிலும் தேடித் தேடி ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்திருப்பது கண்டிக்கத் தக்கது என்று குறிப்பிட்டுள்ளது.

அவரது டிவிட்டர் அறிக்கை…

3 responses to “ஜாக்டோ ஜியோ போராட்டம்; எடப்பாடி அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!”

  1. இப்படி அதி மேதாவித்தனமாக அடிக்கடி இவர் அறிக்கைகள் விடுவதை தவறாமல் பரப்பி பயன் பெறும் பத்திரிகை தர்மத்தை என்ன வென்பது.

  2. அம்மா இல்லாத ஆட்சி இப்படித்தான் இருக்கும்.

  3. தகுதிக்கு மீறிய ஆடம்பர வாழ்வு முறையை அமைத்துக் கொண்டு ஊதியம் போதவில்லை என்று மன சாட்சியோ மனிதாபமோ இன்றி ஓலமிடுவோரும் அவர்களை ஊக்குவிக்கும் உதவாக்கரை கம்யூனிஸ்ட்டுகளும் (?) கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending