
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ்,துணைச்செயலாளர் பார்த்தசாரதி,கழக உயர்மட்ட குழு உறுப்பினர் எல்.வெங்கடேசன்,கழக கலை இலக்கிய அணி துணைச்செயலாளர் ராஜேந்திர நாத்

தொழிற்சங்க பேரவை செயலாளர் காளிராஜன் ,கேப்டன் மன்ற செயலாளர் அன்புராஜ் ,மற்றும் வட சென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம்,தென்சென்னை வடக்குமாவட்ட செயலாளர் விசி ஆனந்தன், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.தினகரன் ,
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை காமராஜ்,திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.எம் ஜி கார்த்திகேயன் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்