December 5, 2025, 2:09 PM
26.9 C
Chennai

Tag: விஜயகாந்த்

பாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 2 மகன்கள் உண்டு. மூத்தவன் சண்முக பாண்டியன். ஏற்கனவே 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரின் சகோதரர் விஜய பிரபாகரன் இசைத்துறையில் நுழைந்துள்ளார்....

49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெறவேண்டும்! விஜயகாந்த்!

இது தொடர்பாக விஜயகாந்த் ட்விட் செய்துள்ளார். தேச துரோக வழக்கு என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல.

மே 23 ஆம் தேதி அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

வரும் மே 23 ஆம் தேதி அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மே தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில்...

விரைவில் பிரசாரம் செய்வேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

விரைவில் அதிமுக - தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல மாதங்களுக்கு...

வெல்கம் கேப்டன்.. வரவேற்கிறார் ஹெச்.ராஜா!

வெல்கம் கேப்டன். வாங்க கடுமையா உழைப்போம்! வெற்றி நமதே என்று வரவேற்பு  கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா. வெல்கம் கேப்டன். 2014 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அனைவரும் சேர்ந்து...

நாளையே கடைசி! படம் இனி ஓடாது! தேமுதிக.,வுக்கு கெடு!

நாலே சீட்டுதான்... நாளையோட கடைசி..  வந்தா வாங்க வராட்டி போங்க... இனி இந்தப் படம் ஓடாது! என்று தேமுதிகவுக்கு அதிமுக கெடு விதித்திருப்பதாகக் கூறப் படுகிறது. தேர்தல் தேதி...

பிரேமலதாவுடன் அதிமுக., குழு பேச்சு! கூட்டணி இழுத்தடிப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்கச் வந்த துணை முதல்வர் ஓபிஎஸ், தேர்தல் கூட்டணி குறித்தும் பேசினார் #AIADMK #DMDK #OPS #Vijayakanth இது...

2வது முறையாக திமுக., முயற்சி தோல்வி! அதிமுக., கூட்டணியில் இணைகிறார் விஜயகாந்த்!

இரண்டாவது முறையாக திமுக., மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அதிமுக., கூட்டணியில் இணைய முடிவு செய்திருக்கிறார் விஜயகாந்த்! இந்நிலையில், தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகளும், 1 மாநிலங்களவை...

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 5வது...

கருணாஸ் கைதை கண்டித்து விஜயகாந்த் அறிக்கை

நடிகரும், தற்போதைய திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில் பல பேர், பல கருத்துக்களை அவரவர்கள் நினைப்பதை போல் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபமாக எத்தனையோ பேர், எத்தனையோ கருத்துக்களை பேசிவருவதும், காவல் துறையை தாக்குவதும், நீதிமன்றத்தை அவமதித்து பேசுவதும் என்று தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது

திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு -கேப்டன் வாழ்த்து

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவரும் கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்கள் பாதையில் ஸ்டாலின்அவர்களும் பயணித்து திராவிட...

விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ்...