இன்று 03.06.2018 காலை 08:45 மணிக்கு எழும்பூர் ஆதித்தனார் சிலை ரவுண்டானா அருகே அதிவேகமாக வந்த டூவீலர் அருகே வந்த கால் டாக்சியில் மோதி சுயநினைவு இல்லாமல் கிடந்தவரை தக்க நேரத்தில் முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய போக்குவரத்து தலைமைக் காவலர்.
ஆயிரம் பேர் ஆயிரம் வார்த்தைகள் போலீச பத்தி தப்பா பேசினாலும் ஆபத்து வந்தா வேடிக்க பார்க்கும் மக்களுக்கு மத்தியில் உடனடி உதவி காவல்துறையிடம் இருந்து தான் வருகிறது