erode christian jaba - 2026

ஈரோடு: ஈரோட்டில் அனுமதியின்றி நடு ரோட்டில் செபக்கூடம் நடத்தியவர்களைத் தடுத்தி நிறுத்தி  பொதுமக்களும் இந்து முன்னணியினரும் காவல் துறை வசம் ஒப்படைத்தனர்.

ஈரோடு கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பச்சப்பாளி என்ற இடத்தில் அனுமதியின்றி நடைபெற இருந்த செபக் கூடத்தை இந்து முன்னணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து தடுத்து நிறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending