ஈரோடு: ஈரோட்டில் அனுமதியின்றி நடு ரோட்டில் செபக்கூடம் நடத்தியவர்களைத் தடுத்தி நிறுத்தி பொதுமக்களும் இந்து முன்னணியினரும் காவல் துறை வசம் ஒப்படைத்தனர்.
ஈரோடு கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பச்சப்பாளி என்ற இடத்தில் அனுமதியின்றி நடைபெற இருந்த #கிறிஸ்தவ #மதமாற்ற செபக் கூடத்தை இந்து முன்னணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து தடுத்து நிறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஈரோடு ..
கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பச்சப்பாளியில் என்ற இடத்தில் அனுமதியின்றி நடைபெற இருந்த #கிறிஸ்தவ #மதமாற்ற ஜெபக்கூடத்தை இந்து முன்னணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து தடுத்து நிறுத்தினர். pic.twitter.com/UHuw9qxg2P— Hindu Munnani (@hmrss1980) August 5, 2018



