பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
கே.கே.நகர்
கே.கே நகர் , அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், ( ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்ஷ் நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் விரிவு, நக்கீரன் தெரு, கிண்டி, ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம், வடபழனி.
மாத்தூர்
மாத்தூர் மற்றும் எம்.எம்.டி.ஏ., பெரிய மற்றும் சின்ன மாத்தூர், ஆவின் காலனி, சி.பி.சி.எல் நகர், வடபெரும்பாக்கம், செட்டி மேடு, கன்னியம்மன் நகர், பார்வதிபுரம், எம்.ஆர்.எச் ரோடு, ரங்காகார்டன், மஞ்சம்பாக்கம், வி.எஸ் மணி நகர், மணலி, காமராஜர் சாலை, அய்யபாக்கம் கோயில், நெடுஞ்செழியன் சாலை, அஜிஸ் நகர், மஞ்சம்பாக்கம் அம்மா உணவகம்.
அயப்பாக்கம்
ஐ.சி.எப்.காலனி மெயின் ரோடு , அயப்பாக்கம், அயப்பாக்கம் த.நா.வீ.வாரிய குடியிருப்பு, அம்பத்துhர் ரோடு, குப்பம், கலைவாணர் நகர், மேல் அயனம்பாக்கம், வானகரம் ஒரு பகுதி, அயப்பாக்கம் – திருவேற்காடு மெயின் ரோடு, பவானி நகர், காயத்திரி நகர், செல்லியம்மன் நகர், பசுமை தோட்டம், ஜயப்பாக்கம் கிராமம், எம்.ஜி.ஆர் புரம், டி.ஜி. அண்ணா நகர், த.வீ.வ.வா. 608 முதல் 808 அடுக்கம், விஜயா நகர், ஐயப்பன் நகர், கோலடி மெயின் ரோடு, பி.கே.எம். தெரு, சிவப்பாதம் தெரு.
கொடுங்கையூர்
ஆண்டாள் நகர் 1, 2-வது தெரு, அண்னை தெரேசா தெரு, முனுசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, மணலி ரோடு, லஷ்மி அம்மன் நகர் 1 முதல் 3-வது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8வது தெரு, , அண்னை அவென்யு 1 முதல் 3வது தெரு, ராகவேந்திரா நகர், கணேஷ் நகர், கணேஷ் நகர் விரிவு, சுகுந்தம்மாள் நகர்.
சிறுசேரி
எல் அண்டு டீ பேஸ்- ஐஐ, சிப்காட். டி.எல்.எஃப் பகுதி : கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர் நகர், வி.எஸ்.ஐ எஸ்டேட் பேஸ்- ஐஐ நீதிபதிகள் அவென்யூ காலனி, மெடராஸ் யுனிவர்சிட்டி (தரமனி).
சோழிங்கநல்லூர்
எம்.ஜி.ஆர் தெரு, எழில் நகர், கிராமம் நெஞ்சாலை ரோடு, பள்ளி சாலை, டி.என்.எச்.பி.
துரைப்பாக்கம்
சுப்ரமணி தெரு, சந்திரசேகர் அவென்யூ, நேரு நகர். விநாயகர் அவென்யூ.