dosai
dosai

ஓட்டலிலே சென்று…
ஒருவர் நெய் தோசை கேட்டால் அந்தணர் என்றும்
பொடி தோசை சாப்பிட்டால் க்ஷத்ரியர் என்றும்
ஊத்தாப்பம் உண்டால் வைசியர் என்றும்
வெங்காய தோசை ஆர்டர் செய்தால் சூத்திரர் என்றும்

இவை அனைத்தும் கேட்டு நன்றாக மொக்கு மொக்கு என்று தின்றுவிட்டு, கடைக்காரர் காசு கேட்டால் கடையை அடித்து நொறுக்கிவிட்டு சிசிடிவியை விட்டுவைத்தால் அவர் தயிர்வடைக்கு தன்னை விற்றவர் என்றும் கண்டுகொள்க…

மெனுநீதி – 420

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending