டோல்கேட்ட உடைக்கிறது இருக்கட்டும்…. ஏதாவது ஒரு கட்சிக்காவது, இதுல ஒரே ஒரு லாரியோட சைடு கண்ணாடியை உடைக்கிற நேர்மை இருக்குமா….?
மிஸ்டர் வேல்முருகன்… பளீஷ்… எங்க வேண்டுகோள செவிமடுங்க… !
– காவிரி பிரச்னைக்காக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டு கைதாகி, பின்னர் வெளியில் வந்துள்ள மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகனுக்கு நெட்டிசன்கள் விடுக்கும் வேண்டுகோள்தான் இது.