atal 1 - 2026

ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமான #கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க #இந்திரா முடிவு செய்த போது…

அதை எதிர்த்து பாராளுமன்றத்தில் என் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட எந்த நாடடிற்க்கும் தாரை வார்க்க அனுமதிக்க மாட்டேன் அதையும் மீறி கொடுக்கபட்டால் நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன் என சிங்கமென கர்ஜித்த தலைவன் #வாஜ்பாய்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கரச் சாலை மூலம் இணைத்த மாபெரும் தலைவன்… உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கபட்டு இருந்தால்

#தேசிய_நதிகளையும் இணைத்து நாட்டை செழுமைபடுத்தி இருப்பீர்களே!  #வாஜ்பாய் #போய்_வாருங்கள்_பிதாமகனே

பொக்ரானில் அணு குண்டு சோதனை செய்த உடன் பல உலக நாடுகள் பொருளாதார தடை விதித்தது இதற்கு பயந்து எந்த நாட்டிடமும் கெஞ்சாமல் நேரடியாக வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்தித்து தற்போதைய சூழ் நிலையில் உங்கள் உதவி நாட்டிற்கு தேவை என கூறி அவர்களின் உதவியோடே அந்த தடையை உடைத்தெரிந்த ராஜதந்திரி #வாஜ்பாய் #போய்_வாருங்கள்_பிதாமகனே
#சுப்ரமணிய_சுவாமி மூலம் புலிகள் #இந்திரா விடமும் மற்ற போராளி குழுக்கள் #கருணாநிதி மூலம் டெசோ என்கிற பெயரில் #வாஜ்பாயிடமும்

நேரடி தொடர்பில் இருந்தனர் ஈழ போரில் #போய்_வாருங்கள்_பிதாமகனே

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

நாட்டின் முதல் குடிமகனை (ஜனாதிபதி) #இஸ்லாமியராகவும்
நாட்டின் பாதுகாப்பை (இராணுவ_அமைச்சர்) #கிறித்தவரிடமும்
கொடுத்து அழகு பார்த்த ஒப்பற்ற தலைவன் #வாஜ்பாய்

இந்தியாவிற்கு ஐநாவிலே ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்த போது ஐநாவில் இந்திய அரசு சார்பில் வாதாட அன்றைய பிரதமர் #இந்திரா வால் இந்தியா சார்பில் அனுப்பட்டவர் அன்றைய எதிர்க்கட்சியை சேர்ந்த #வாஜ்பாய்

#போய்_வாருங்கள்_பிதாமகனே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending