ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமான #கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க #இந்திரா முடிவு செய்த போது…
அதை எதிர்த்து பாராளுமன்றத்தில் என் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட எந்த நாடடிற்க்கும் தாரை வார்க்க அனுமதிக்க மாட்டேன் அதையும் மீறி கொடுக்கபட்டால் நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன் என சிங்கமென கர்ஜித்த தலைவன் #வாஜ்பாய்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கரச் சாலை மூலம் இணைத்த மாபெரும் தலைவன்… உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கபட்டு இருந்தால்




