teachers strike - 2026

இறுதி எச்சரிக்கை! ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

நாளை காலைக்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்.

ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வராவிடில் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். நாளை பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு சேரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்திருக்கிறார்.

  • *சஸ்பெண்ட் ஆன ஆசிரியர்களின் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் உடனே நியமனம்
  • தற்காலிக ஆசிரியர்களை உடனே நியமிக்க அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
  • ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வதால் பள்ளிக்கல்வித்துறை அதிரடி.
school education dept1 - 2026
school education dept2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending