ஆன்மிகம் "வெடிச் சத்தமும் வேத கோஷமும்"

“வெடிச் சத்தமும் வேத கோஷமும்”

-

- Advertisment -

சினிமா:

முதல்வரை காணச் சென்ற பாரதிராஜா! காணாமலே திரும்பினார்.. காரணம்?

தமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்

சிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா!

அதோடு, நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா, அந்த படங்களில் ஒரு படத்தைக்கூட ஓகே பண்ணவில்லையாம்.

ஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது? ரைசா!

உண்மையாக நான் இதை இதற்கு முன் செய்ததில்லை. இதை எப்படி செய்வது என்று கூட எனக்குத் தெரியாது. ஒருவரை வெளியே அழைப்பது எப்படி

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..!

தேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர்.
-Advertisement-

அறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’! என்ன நாசவேலை நடக்குது பாருங்க..!

இந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன்! வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.

சாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க!

கேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான்! ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...

என்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து!

தவறு செய்தாலும் தம்மை யாரும் பிடிக்க மாட்டார்கள். ஒருவேளை பிடிபட்டாலும் பெயிலில் வெளியே வந்துவிடலாம் என்ற குருட்டு தைரியத்தில் தான் நிறைய பேர் குற்றம் செய்ய முன் வருகிறார்கள் என்று கருத்துக் கூறினார் பிரணிதா.

போலீஸின் ‘பார்வை’ பலாத்காரத்திலும்… ஊடகங்களின் கொச்சை ‘கேள்வி’ பலாத்காரத்திலும்… சின்னாபின்னமாகும் மகளிர் மாண்பு!

"நீங்கள் ஏன் உடனே அந்த கான்ஸ்டபிளை "டேய்! ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய்?" என்று கேட்டிருப்பது தானே மேடம்?" என்று ஒரு டிவி ரிப்போர்ட்டர் அவரிடம் கேட்டுள்ளார்!

வெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்!

வெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

சாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க!

கேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான்! ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் சட்ட மற்றும் அரசியலமைப்பு தகுதி குறித்த தீவிர விவாதத்திற்குப் பிறகு, மக்களவை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 293 பேர் வாக்களித்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.!

இப்பொழுது இருக்கும் ஜனநாயக கட்டமைப்பிலேயே நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய மோடி தலைமையிலான அரசு உறுதி கொண்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நிறுத்தப்பட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்; வெங்கையாநாயுடு.!

நம் நாட்டை நாமே இழிவுபடுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது' என்றும் அவர் கூறினார்.

கார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை!

கார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது!

குழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்!

கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் முதலமைச்சர் எடியூரப்பா!

15 தொகுதி இடைத்தேர்தலில் 5ல் வென்று, 6 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது பாஜக.,

ஐஎன்எக்ஸ் நிதிமோசடியில் சிதம்பரம் பற்றி டிவிட்டரில் பதிந்த நபரை மிரட்டிய கார்த்தி! எப்படின்னு பாருங்க!

அதனை இப்போது மிரட்டல்களின் மூலம் மெய்ப்பித்து வருகிறார் கார்த்தி சிதம்பரம் என்று டிவிட்டர்வாசிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்கள்.
- Advertisement -
- Advertisement -

“வெடிச் சத்தமும் வேத கோஷமும்”

(ஸ்வாமிகளின் குழந்தை விளையாட்டும் பண்ணிய அற்புதமும்).(“படித்தது-கேட்டது-யாரோ சொன்னது என்பதன்று இது. நேரில் கண்டது நெகிழ்ந்தது”-டாக்டர் சுதா சேஷய்யன்) கட்டுரையாளர்-டாக்டர் சுதா சேஷய்யன். தீபாவளி வார ஸ்பெஷல் போஸ்ட்.-5

தினமணி வெள்ளி மணி 19-02-2016தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1985-ஆம் ஆண்டு, தீபாவளிக்கு முந்தைய நாள் காஞ்சிபுரத்தில் கம்பன் கழக நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விட்டு தீபாவளியன்று ஸ்ரீமடம் சென்று தரிசித்தபோது ஏற்பட்ட அனுபவம். ஆனந்தம் அற்புதம்.அன்று தீபாவளி என்பதால் ஆசீர்வாதம் பெற வந்த பக்தர்கள்; தீபாவளி மலர்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பத்திரிகைக்காரர்கள் எல்லோருக்கும் ஆசி வழங்கிக்  கொண்டிருந்தார்கள் ஸ்ரீ மஹா பெரியவா.

தட்டுத்தட்டாகப் பட்டாசுகள்.தாம்பாளம் தாம்பாளமாகப் பழங்கள் -காணிக்கையாய் வந்தவையெல்லாம் ஸ்ரீ மஹா பெரியவர்கள் அருகில்.தாயாரோடும் தந்தையோடும் நின்று தரிசித்துக் கொண்டிருந்த அடியேனுடைய அனுபவம் இது!

வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நிறைய சிறுவர்கள் வந்திருந்தார்கள்.(அவர்கள் எந்த ஊர், எந்த பாடசாலை என்றெல்லாம் விசாரிக்கத் தோன்றாத வயசு)ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அவர்களை வேதம் ஓதச் சொன்னார்கள்.அவர்களும் செய்தார்கள்.

நிறைவடைந்தவுடன், அதில் ஒரு சிறுவன் சொன்னது;”ஸ்வாமி நான் வேதம் படிக்கிறேன். உச்சரிப்புக்கும், ஸ்பஷ்டத்துக்கும் குரல் ரொம்ப முக்கியம். ஆனால் என் குரல், சித்த நாழி கழிச்சு கட்டிக்கிறது. சத்தமே வருவதில்லை”-உடைந்து போய் கண்ணீரோடு கூறினான்.

ஸ்வாமி காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே  தெரியவில்லை.அவர்கள் பட்டாசுக் கட்டுகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அந்தச் சிறுவன் திரும்பத் திரும்பச் சொல்லி வருந்தி,”இதப் பாருங்கோ ஸ்வாமி.குரல் என்னாறது பாருங்கோ..”அடுத்து அந்தச் சிறுவன் என்ன பேசினான் என்று யாருக்கும் தெரியாது. காரணம் அவன் வாய் அசைந்தது. ஆனால் சத்தம் கேட்கவில்லை. தொடர்ந்து என்னமோ சொல்லிக் கொண்டே போகிறான்.ஆனால் ஒன்றும் வெளிவரவில்லை.ஸ்வாமிகள் வேறோதோ யோசித்துக் கொண்டிருந்தார்கள்.பல நிமிடங்கள் ஓடி விட்டன. கூட்டம் வரவர, வேத பாடசாலை மாணாக்கர்கள் நகரத் தொடங்கினார்கள்.

‘பிரசாதம்’ இழுத்தார்கள்.ஸ்வாமி கையில் சில பழங்கள்.அவற்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.பக்கத்திலிருந்த ஸ்ரீ மடத்துக்காரர் ஒருவர் (கூட்டத்தைக் குறைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்) “இவர்களுக்கு பிரசாதம் – பழம் கொடுத்துடலாமா” என்றார்.

நிமிர்ந்து பார்த்து “எனக்கும் வேண்டும்” என்றார்கள் பெரியவா.அந்த மடத்துக்காரர் பட்டாசுத் தட்டில் கை வைக்கப் போக விருட்டென்று அதையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்கள் “எனக்குடா” என்று குழந்தை போல் சொன்னார்கள்.இப்படியே ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் இழுப்பதும்…. குழந்தை போல் விளையாடுவதும் தொடர்ந்தது.15 நிமிடங்களுக்கு மேல் சென்றிருக்க வேண்டும்.மெல்ல நகரத் தொடங்கி விட்டார்கள் மாணாக்கர்கள். 

இரண்டடி தாண்டி விட்டுத் திரும்பிப் பார்த்த அந்தக் குறிப்பிட்ட சிறுவனின் கையில் திடீரென்று ஒரு சர வெடியைக் கொடுத்தார்கள் ஸ்வாமிகள்.அவன் லேசாகத் தலையை சாய்ந்து கொண்டு நகர்ந்தான் அவன் தள்ளிப் போய்விட்டான்.பக்கத்தில் இருந்தவனிடம் சொல்லி அவனைக் கூப்பிட்டார்கள் ஸ்வாமிகள்

.”இப்போ வேதம் சொல்லு” ஏதோவொரு குறிப்பிட்ட பகுதியைச் சொல்லி-அதைச் சொல்லச் சொன்னார்கள்.இடி முழக்கமாய் ஒலித்தது குரல்.அதற்கு முன்னாலிருந்த அந்தச் சிறுவனின் குரல் போலின்றி புதியதாய் .பெரியதாய் .தெளிவாய்… முழங்கியது வேத கோஷம்.”இப்ப எல்லாம் சரியாய்ப் போச்சு போ” 

ஸ்வாமிகள் அப்பவும் கையில் பழங்களை வைத்துக். கொண்டு குழந்தை மாதிரி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.   

Sponsors
Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,941FansLike
175FollowersFollow
724FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை!

நெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.

தள்ளிப் போடாம உடனே பண்ணுங்க தால் வெஜ் கத்லி!

பிறகு பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கலவையைக் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவங்கள் செய்து, நட்ஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி!

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |