திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் 4ஆம் நாள் திருவிழாவில் செப்.2ம் தேதி இரவு சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அன்னை ஸ்ரீ வள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் திருக்காட்சி!
திரளான பக்தர்கள் திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி, ஸ்ரீ வள்ளி தேவி அருள் பெற்றனர்.