மேற்கிந்திய தீவுகள் ‘ஏ’ அணியை வீழ்த்தி இந்தியா ‘ஏ’ அணி வெற்றி
இங்கிலாந்தில் இந்தியா ஏ, மேற்கிந்திய தீவுகள் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் போட்டி நடந்த வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா ஏ – மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி, 49.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகிளையும் இழந்தது. இதை தொடர்ந்து 222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய ஏ…
இங்கிலாந்தில் இந்தியா ஏ, மேற்கிந்திய தீவுகள் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் போட்டி நடந்த வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா ஏ – மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி, 49.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகிளையும் இழந்தது. இதை தொடர்ந்து 222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய ஏ அணி, 38.1 ஓவரில் 222 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Leave a Reply