02 Sep19 Asia cup india pakitan - 2026

இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் நாளை துபாயில் நடக்கிறது. இந்த போட்டியை முன்னாள் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிரதமரும் ஆன இம்ரான் கான் நேரில் சென்று போட்டியை ரசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை தூதரக வட்டராங்கள் உறுதிப் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending