October 9, 2024, 6:46 PM
31.3 C
Chennai

Tag: கடையடைப்பு

நாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது!

கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ள பந்தில் இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்துகொள்ளாது

கடையடைப்புக்கு வலியுறுத்திய திமுக.,வினர்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு!

தங்களை ஒருமையில் பேசி, தகாத வார்த்தியில் திட்டியதாக தொடர்ந்து திமுக.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையடைப்பு… வாக்குவாதம்… போலிஸார் … திமுக., தள்ளுமுள்ளு

கடையடைப்பு... வாக்குவாதம்... போலிஸார் ... திமுக., தள்ளுமுள்ளு

மானாமதுரையில் இன்று கடையடைப்பு நடத்த முடிவு

மானாமதுரை பகுதியில் மணல் குவாரிகள் அமைக்கும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இன்று மானாமதுரையில் முழுக் கடையடைப்பு போராட்டம் நடத்த, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்...

கர்நாடகாவில் இன்று கடையடைப்பு

கர்நாடக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், குமாரசாமி தலைமையிலான அரசை கண்டித்தும் பெங்களூரு தவிர்த்து மூன்று மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது....

காவிரி: உழவர் அமைப்பு சார்பில் ஏப்.11ல் முழு அடைப்புப் போராட்டம்!

தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் ஆற்று நீர் உரிமைகளுக்காக ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டம் தமிழகத்தின் மிகப்பெரிய வாழ்வாதாரப் போராட்டம் ஆகும். இதில் அரசியலுக்கோ, வேறு கருத்து வேறுபாடுகளுக்கோ இடமில்லை; நாம் அனைவரும் தமிழர்கள்; காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டக் களமாகும் தமிழகம்! தூத்துக்குடியில் கடையடைப்பு!

`வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், ஆலை விரிவாக்கப் பணியினை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதை எதிர்த்து, குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ராமர் படத்துக்கு அவமரியாதை: இஸ்லாமியர் உள்பட வர்த்தகர் கடையடைப்பால் வெறிச்சோடிய மாயவரம்!

காலை முதலே அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. நகரின் மிக முக்கியமான உணவகமான காளியாகுடி ஹோட்டல், மயூரா லாட்ஜ் முதல் சாதாரண வெற்றிலை பாக்குக் கடை உட்பட அனைத்தையும் அடைத்து தி.க.வினரின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பொது மக்கள் வெளிப்படுத்தினர்.

இந்துமுன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை: பேருந்து மீது கல்வீச்சு

திருப்பூர் : கோவையில் இந்து முன்னனி பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில் , திருப்பூரில் அரசு பேருந்துகள் உட்பட 5 பேருந்துகள் மீது கல்வீசித்தாக்குதல் ....

கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் படுகொலை

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர்...