கர்நாடக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், குமாரசாமி தலைமையிலான அரசை கண்டித்தும் பெங்களூரு தவிர்த்து மூன்று மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பாஜ.,ன் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ஆர்.ஆர். நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுவதால் அங்கு பந்த் நடைபெறாது என்றும் கூறப்பட்டுள்ளது



