அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு, வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றில் பிழை இருப்பதை அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தவறான கடிதத்தையும், அதை தான் திருத்திய கடிதத்தையும் அந்த ஆசிரியர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதுமட்டுமின்றி அவர், அந்த கடிதத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கும் அனுப்பியுள்ளார்.
அமெரிக்கா வெள்ளை மாளிகை அனுப்பிய கடிதத்தில் பிழை
Popular Categories



