25/08/2019 2:21 PM
முகப்பு குறிச் சொற்கள் ராகுல்

குறிச்சொல்: ராகுல்

வயநாட்டில் இன்று மனு தாக்கல் செய்கிறார் ராகுல்

கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக ராகுல் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் சகோதரி பிரியங்காவுடன் கேரளா வருகிறார். வயநாட்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் ராகுல் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என காங்கிரஸ்...

ராகுல் சொல்வதை அப்படியே செல்லும் ஸ்டாலின்: இல.கணேசன் குற்றச்சாட்டு

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனைக்கும் பிரதமர் மோடிக்கும் சம்பந்தமில்லை என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்டாலினுக்கு சொந்த...

ராகுல் இன்று பீஹாரில் தேர்தல் பிரசாரம்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பீஹாரில் பிரசாரம் மேற்கொள்கிறார். பீஹார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில்...

யாரைக் கேட்கிறாய் ராகுல்? உன் கட்சிக்காரர்களைப் போல் உனக்கும் ’செலக்டிவ் அம்னீஷியா’வா?!

யாரை கேட்கிறாய்? மறந்து விட்டதா ராகுல்? யாரை கேட்கிறாய் ராகுல்? நேபாளத்தின் மன்னர் 1950 இல் நேபாளத்தை இந்தியாவுடன் இணைத்து கொள்ள கேட்டு கடிதம் எழுதினார். அந்த காலகட்டத்தில் திபேத் தனி நாடாக இருந்தது. நேபாளத்தை...

இன்று தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர், ராகுல்

சத்தீஷ்கர் சட்டசபை தேர்தலையொட்டி இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் தீவிர பிசாரம் செய்கின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்திற்கு நவம்பர் 12 மற்றும் 18 ஆகிய இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட...

பிரதமர் மோடியின் நண்பர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் விமர்சனம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து இரண்டு ஆண்டுகளாகி விட்ட நிலையில் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள்...

காங்கிரஸ் தலைவர் இவ்வளவு அடிமுட்டாளா..?!

அடிப்படை பொருளாதார அறிவு இல்லாமல், ஆபத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தை காப்பாற்றி மக்களின் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது விமர்சனம் வைக்கும் தகுதியை இழந்து விட்டீர்கள் ராகுல் காந்தி அவர்களே

ராகுலுக்கு பாகிஸ்தானுடன் ரகசிய கூட்டு: அம்பலப் படுத்தும் அமித் ஷா!

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, மோடி அரசே ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளே வர காரணம் என்று கூறி கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.

கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்து ராகுல் ஆறுதல்!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர...
video

கேரள வெள்ளம்: நேரில் பார்வையிட்டு ராகுல் ஆறுதல்

கேரள வெள்ளம்: நேரில் பார்வையிட்டு ராகுல் ஆறுதல்

எங்களைப் பற்றி புரிந்து கொள்ள எங்க நிகழ்ச்சிக்கு வாங்க… ராகுலுக்கு ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு!

ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் இருந்த ராகுல் காந்தி, அங்கே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் ஒரு நிகழ்ச்சியில், டோக்லாம் பற்றி கேட்கப்பட்டது. நீங்கள் பதவியில் இருந்தால், டோக்லாம் விவகாரத்தை எப்படி தீர்த்து...

கட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜாகவை வீழ்த்தவேண்டுமென்று தீவிரமாக பிரசாரம் செய்து...

இரண்டு நாள் பயணமாக தெலுங்கானா செல்கிறார் ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் இரண்டு நாள் பயணமாக இன்று தெலுங்கானா செல்கிறார். இதுகுறித்து மாநில காங்கிரசார் கூறுகையில் வரும் 2019-ல் நடைபெற உள்ள பாரளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இன்று முதல் இரண்டு...
video

தொலைநோக்கற்ற ராகுல் பேச்சு; மோடி பதிலடி

தொலைநோக்கற்ற ராகுல் பேச்சு; மோடி பதிலடி

மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் சிறுபான்மைப்...

அத்வானியை நான் கட்டிப்பிடிக்கவும் முடியும்; சண்டையிடவும் முடியும்: ராகுல்

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்ட விழாவில் பேசிய ராகுல், பாரளுமன்றத்தில் மோடியை கட்டிபிடித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய...

ராகுல் உண்மை தெரியாமல் பேசுகிறார்: பியூஸ் கோயல்

சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் பணம் டெபாசிட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் உண்மை தெரியாமல் பேசுவதாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம்...

ராகுல் பிரதமராக ஆதரவு அளிப்போம்: தேவகவுடா

வரும் மக்களவை தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிலைப் படுத்தினால், அவரை ஆதரிப்பதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தேசிய தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கர்நாடக...
video

கண்ணடிப்பில் போட்டி… ஜாடை காட்டுவதில் கெட்டி!

கண்ணடிப்பில் போட்டி... ஜாடை காட்டுவதில் கெட்டி!
video

நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சுக்கு பதிலளித்த மோடியின் வரலாற்று சிறப்புமிக்க ‘நச்’ உரை!

நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சுக்கு பதிலளித்த மோடியின் வரலாற்று சிறப்புமிக்க ‘நச்’ உரை!

சினிமா செய்திகள்!