திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனைக்கும் பிரதமர் மோடிக்கும் சம்பந்தமில்லை என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்டாலினுக்கு சொந்த புத்தி இல்லை என்றும் ராகுல் எதை சொன்னாலும் அதை அப்படியே சொல்வதாகவும் குற்றம்சாட்டினார்.
Popular Categories




