அறிவு ஜன்னலைத் திறந்து வையுங்கள்!

ரிக் வேதம். நம் பாரம்பர்யம். நம் ரத்தத்தில் ஊறிய சிந்தனை. எந்த நாட்டில் உள்ளது இப்படி ஓர் சிந்தனை?!

ஆ னோ பத்ரா: க்ரதவோ யந்து விச்வத:||
– ரிக் வேதம்
Let noble thoughts come to us from all sides – Rig vedha
அறிவு ஜன்னலைத் திறந்து வையுங்கள்! உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் நல்ல சிந்தனைகள் நம்மை வந்தடையட்டும்!

சங்க ச்சத்வம்.. ஸம் வதத்வம்… ஸம்வோ’ மனாம்ஸி ஜா’னதா’ம்!
ஒன்றாக – ஒரு சங்கமாக- அமர்வோம்; ஒரு மனதோடு நல்லதையே பேசுவோம்; மனத்தாலும் நல்லதையே ஒற்றுமையுடன் சிந்திப்போம்.
– ரிக் வேதம். நம் பாரம்பர்யம். நம் ரத்தத்தில் ஊறிய சிந்தனை.
எந்த நாட்டில் உள்ளது இப்படி ஓர் சிந்தனை?!