தேனி மாவட்டம் பெரிய குளத்தில் CAA வுக்கு ஆதரவாக நோட்டிஸ் கொடுத்த பாஜகவினருக்கு முஸ்லீம்கள் கொலை மிரட்டல்.

கம்பத்தில் தேனி எம்.பி ரவீந்திரநாத் கார் மீது முஸ்லீம்கள் தாக்குதல்.

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரி வழக்கு.

CAA அமல்படுத்துவதை மாநிலங்கள் மறுக்க முடியாது – சசி தரூர்.

சேலத்தில் பாஜக சார்பாக இராமர் ஊர்வலம்.

ரஜினிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவு.