இன்று மருத்துவம் வளர்ந்திருக்கிறது. கர்ப்பமா என்பதை உறுதிசெய்யும் முறைகள் இருக்கிறது. பிரக்னென்ஸி டிப், அல்ட்ராசவுண்டு, குயிக்கனிக் டெஸ்ட் என்று பல முறைகள் இருக்கிறது, இதற்கெல்லாம் டாக்டர்கிட்டே போய்தான் உறுதி செய்யனுமா? நாமே அதை உணர்ந்து கொள்ள முடியாதா? நம் முன்னோர்கள் நாடியை பிடித்து பார்த்தே சொன்ன சூப்பர் டூப்பர் டாக்டர்கள். அவர்கள் வழயில் வந்தவர்கள் நாம். அந்த வழிமுறைகள் நமக்கு தெரியா விட்டாலும் உடலிலும் மனதளவிலும் நிகழும் மாற்றங்களே நமக்கு அடையாளம் காட்டும். அந்த முறையைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
பெண் கர்ப்பமானதை கண்டுபிடிக்கும் எளிய வழி
இன்று மருத்துவம் வளர்ந்திருக்கிறது. கர்ப்பமா என்பதை உறுதிசெய்யும் முறைகள் இருக்கிறது. பிரக்னென்ஸி டிப், அல்ட்ராசவுண்டு, குயிக்கனிக் டெஸ்ட் என்று பல முறைகள் இருக்கிறது, இதற்கெல்லாம் டாக்டர்கிட்டே போய்தான் உறுதி செய்யனுமா? நாமே அதை உணர்ந்து கொள்ள முடியாதா? நம் முன்னோர்கள் நாடியை பிடித்து பார்த்தே சொன்ன சூப்பர் டூப்பர் டாக்டர்கள். அவர்கள் வழயில் வந்தவர்கள் நாம். அந்த வழிமுறைகள் நமக்கு தெரியா விட்டாலும் உடலிலும் மனதளவிலும் நிகழும் மாற்றங்களே நமக்கு அடையாளம் காட்டும். அந்த முறையைத்தான் இப்போது…
1–2 minutes



Leave a Reply