ஒவ்வொறு குடும்பத்திலும் புதிய வரவாக, புதிய உறவாக குழந்தைகள் பிறக்கின்றன. அந்த குழந்தையின் ராசி என்ன? நட்சத்திரம் என்ன? பிறந்த நேரம் எப்படி இருக்கிறது? குடும்ப உறவுகளுக்கு எப்படி இருக்கிது என்பதை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். இன்னும் சொல்லப் போனால் நட்சத்திரப்படி பெயர் வைக்கவும் ஜாதக குறிப்பை பார்க்கிறோம். இதற்கு ஜாதகம் குறித்துப் பார்த்தல் என்று பெயர். கவனிக்கனும் ஜாதகம் குறித்துப் பார்த்தல்.

Leave a Reply