பாதிரி கஸ்பரின் கப்ஸாக்கள்: திருவாசகத்தையே வித்து இளையராஜாவை ஏமாத்தி..!

Published:

தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பாதிரியார் ஜெகத் காஸ்பர் தமிழன் குணம் போராடும் குணம் அது போராடாமல் இருக்காது, “நற்றுணையாவது நமச்சிவாயமே”, என்று தமிழனின் வீரத்தைப் பற்றி பேசினார். வீரத்தைப் பற்றி பேசிய ஜெகத் காஸ்பர் தமிழை எப்படி விற்றார் என்பதை ஆதாரத்துடன் தெரிந்து கொள்வோம்!

விடுதலைப் புலிகளையும் இலங்கைத் தமிழரையும் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்திய ஜெகத் கேஸ்பர்! திருவாசகமும், தமிழும் பணத்திற்காக என்று ஒப்புதல் வாக்குமூலம் ! இந்த வீடியோவை அதிகம் பகிர்வோம்!

Related articles

Recent articles

spot_img