நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குறு, சிறு, தொழில் நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் கூடிய 12 திட்டங்களை நவம்பர் 2ம் தேதி விஞ்ஞான் பவன், புதுடில்லியில் நடந்த கூட்டத்தில் தீபாவளி பரிசாக அறிவித்துள்ளார்.

முதல் அறிவிப்பு:
59 நிமிடங்களிலேயே குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்குக் கடன் வழங்கும் இணையதளம் தொடக்கம்.

மோடியின் இந்த அறிவிப்புகள் தமிழில்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending