பாங்காக்: பெண்கள் தங்கள் மார்புப் பகுதி தெரியும் படி செல்ஃபி எடுக்கக் கூடாது என தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. செல்ஃபிக்களில் சிலர் தங்களை ஆபாசமாக எடுத்து, அவை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப்படும் போது, அவற்றை சிலர் மேலும் மோசமாக்கி விடுகின்றனர். இதனால் பெண்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். எனவே, தாய்லாந்து அரசு இந்தப் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. இதன்படி, செல்ஃபியில் தாய்லாந்து பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக போட்டோ எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்புப் பகுதி தெரியும்படி செல்ஃபி கூடாது: பெண்களுக்கு தாய்லாந்தில் கட்டுப்பாடு
பாங்காக்: பெண்கள் தங்கள் மார்புப் பகுதி தெரியும் படி செல்ஃபி எடுக்கக் கூடாது என தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. செல்ஃபிக்களில் சிலர் தங்களை ஆபாசமாக எடுத்து, அவை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப்படும் போது, அவற்றை சிலர் மேலும் மோசமாக்கி விடுகின்றனர். இதனால் பெண்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். எனவே, தாய்லாந்து அரசு இந்தப் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு தனது…
1–2 minutes


Leave a Reply