உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா
உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணியை ஆஸ்திரேலியா 95 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன் குவித்தது. பின்னர் 329 ரன் என்ற இலக்குடன் ஆடத் துவங்கிய இந்திய அணி, 46.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 233 ரன் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து, ஆஸ்திரெலிய அணி 95 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்…
உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணியை ஆஸ்திரேலியா 95 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன் குவித்தது. பின்னர் 329 ரன் என்ற இலக்குடன் ஆடத் துவங்கிய இந்திய அணி, 46.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 233 ரன் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து, ஆஸ்திரெலிய அணி 95 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது.
Leave a Reply