இந்தோனேசியா போலீஸ் தலைமையகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்தில் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் கடந்த நேற்று முன்று சர்ச்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே போலீஸ் தலைமையகத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. பைக்கில் வந்த போராளிகள் தங்களை கொண்டு வந்த குண்டை வெடிக்க செய்ததே இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
மூன்று சர்ச்களில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 13 பேர் பலியாகியுள்ளதோடு, 40 பேர் காயமடைந்துள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.