29 C
Chennai
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2020

பஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  - டிச.01தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...
More

    நவ.30: இன்று குருநானக் ஜெயந்தி!

    கார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    டிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..!

    அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.

    திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு

    விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட...

    பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் ‘சல்பேட்டா’ : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை...

    வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கமா? – தாயாரிப்பாளர் தாணு விளக்கம்

    பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்கிற ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது தொடர்பான...

    கடற்கரையில் மோசமான கவர்ச்சியை காட்டிய வேதிகா – கதிகலங்கிப் போன நெட்டிசன்கள்

    தமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி...

    அரசு ஆசிரியர்கள் இரக்கமற்ற இழிபிறவி ! சொன்ன ’ஜோ’ வின் மீது ஆசிரியர்கள் ஆவேசம்!

    அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலாமல் போவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம்.

    ratchasiஜோதிகா அரசுப் பள்ளியின் வீழ்ச்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்று ராட்சசி படத்தில் ஆவேசமாக வசனம் பேசியிருக்கிறார். இதனால் ஜோதிகாவுக்கு எதிராக ஆசிரியப் பெருமக்கள் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

    ஒரு தனியார் பள்ளியின் முதலாளியைவிட, ஒரு காவல்துறை அதிகாரியை விட அரசுப் பள்ளி ஆசிரியர் இரக்கமற்ற இழிபிறவி என்றும், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலாமல் போவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

    ஒரு தமிழாசிரியர் மாணவர்களை இலக்கிய போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கு ஆர்வம் காட்ட காரணம் ஒருநாள் லீவும் பணமும்தான் காரணமாம் இதைவிட ஆசிரியர்களை கேவலப்படுத்த என்ன இருக்கிறது. கொஞ்சமாவது பள்ளிக்குள் வந்து கள ஆய்வு செய்து படம் எடுக்கவேண்டும்.jothika 1ஆசிரியர் போராட்டங்களை அரசு ஒடுக்கிய போது போராட்டத்தை என்ன சொல்லி ஒடுக்கியதோ அதையே வசனமாக வைத்து கைதட்டல் வாங்குவது சரியல்ல, உண்மையை அறிய முயலவேண்டும் என்கிறார்கள்.

    வழக்கம்போல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவில்லை என்று குற்றசாட்டு வைக்கிறீர்கள். ஒரு அரசு மருத்துவர் தன்னுடைய மகனுக்கு அரசு மருத்துவமனையில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சொல்வீர்களா?teachers unionஅரசியல்வாதியின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்று சொல்வீர்களா? கொஞ்சம் கொஞ்சமாக கல்வித்துறையை தனியார் மயமாக்கி வரும் அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப உங்களில் யாரும் முன் வராதது ஏன்?  எந்த அடிப்படையும் இல்லாமல் ஏன் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறீர்கள்.

    எல்லா அமைப்புக்களைப் போலவே இங்கும் சில ஆசிரியர்களும் விதிவிலக்காக தங்கள் கடமையை சரிவர செய்யாமல் இருக்கலாம்.

    அதை கண்டிக்க வேண்டியதுதான்  ஆனால் இந்த அமைப்பின் சீரழிவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்பது போல படம் முழுவதும் காட்டப்படுவது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

    இந்தக் கேள்வி எல்லாம் ஆசிரியர்களால்தான் எழுப்பப்படுகிறதா?  இல்லை திரையரங்கில் திரைப்படம் ஓடவில்லை என்று ஜோதிகாவே ஆள் வைத்து எழுப்புகிறாரா என்பதையும் அறியத்தான்  வேண்டும்

    உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    பஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம்  - டிச.01தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...

    செய்திகள்… சிந்தனைகள்… – 30.11.2020

    கோவிலுக்குள் புகுந்த இஸ்லாமிய பயங்கரவாதி அராஜகம்பரோலில் வந்த கோவை வெடிகுண்டு பயங்கரவாதி பாட்ஷா சட்டவிரோத வீடியோ வெளியீடுதிமுகவின் பச்சோந்தி அரசியல் - வேல்யாத்திரை, ஆலய போராட்டங்கள்திண்டுகல் பத்மகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றச்...

    விஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு

    விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட...

    பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் ‘சல்பேட்டா’ : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை...
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    Follow Dhinasari on Social Media

    18,039FansLike
    78FollowersFollow
    73FollowersFollow
    969FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சுபாஷிதம்: ஆபத்தில் தைரியம்!

    சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்!செய்யுள்:தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |ஆகதம் து பயம் வீக்ஷ்ய...

    டிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..!

    அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.

    திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ராதையும் கிருஷ்ணனும்! கார்த்திகை பௌர்ணமி மகிமை!

    கார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்

    திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பழனி கோயிலில் தீப விழா! நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்!

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.

    ஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்? எதற்கு?

    இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட

    ஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை!

    அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்

    கருணைக்கு மறுபெயர் கசாப்!

    கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...
    Translate »